உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.